Saturday, 20 June 2020

கொரோனா நுண் தொற்றுயிரி #சொல்லடை

அருகில் நின்றால் அனைத்திக்கொள்ளும், விழிப்பாயிருந்து, விலகியிருந்தால் விரட்டி விடலாம்!!

மனிதரின் மனம்!! #சொல்லடை

குழம்பியின் தரத்தை மணத்தால் மதிப்பிடுவது போல, மனிதரின் மனதை பணத்தால் மதிப்பிடலாம்!! - தமிழ்ச் சித்தன்